வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வைக்கப்பட்டது சர்வே கல். சர்வே கல் எங்கேயாவது மலை உச்சியில் இருக்குமா? வொவொரு கிராமத்தின், நகரத்தின் எல்லையில் இருக்கும். திமுக நீதிபதிகளை மட்டும் அச்சுறுத்தவில்லை. நீதிமன்றங்களையே அச்சுறுத்துகிறது, ஹிந்துக்களை அச்சுறுத்துகிறது, திருட்டு திமுகவை ஆதரிக்காதவர்களை அச்சுறுத்துகிறது.
எங்க அப்பா குதிருக்குள் இல்ல.
Raghupathi Sir , you are right , DMK wont threaten any judges but DMK will humiliate these judges in pubic if they continue to deliver fair judgements . It is the part of Dravidian Code of conducts .
திமுகவினர் முழு பூசணிக்காயை சோற்றில் புதைப்பவர்கள்.
இல்லை அவ்வப்போது சும்மா தட்டுவார்கள்.
நீதி துறையை அச்சுருத்துவது திருட்டு திமுக தான்.