உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் பேச்சை கேக்கலைன்னா; ரத்தம் கக்கி சாவீங்க!: செல்லூர் ராஜூ சாபத்தால் தொண்டர்கள் பீதி

என் பேச்சை கேக்கலைன்னா; ரத்தம் கக்கி சாவீங்க!: செல்லூர் ராஜூ சாபத்தால் தொண்டர்கள் பீதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: என் பேச்சை கேக்கலைன்னா, ரத்தம் கக்கி சாவீங்க என மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய பேச்சால் தொண்டர்கள் பீதி அடைந்தனர்.கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது: நான் பேச துவங்குகிறேன், இடையில யாரும் பேசக்கூடாது. நடுவுல எழுந்து போகக்கூடாது. போனா ரத்தம் கக்கி சாவீங்க. 5 நிமிடம் டைம் தருகிறேன். அப்போது எழுந்து போகலாம். நான் ஒரு மந்திரம் போட்டு விட்டு தான் கூட்டத்திற்கு வந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i18lwo7i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செல்லூர் ராஜூ ரத்தம் கக்கி சாவீங்க என சொல்லி விட்டு மேடையில் சிரித்தார். இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு சில நிமிடங்கள் வாய்விட்டு சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jayaraman Pichumani
மார் 27, 2024 23:50

paiththiyam


Shankar
மார் 27, 2024 22:36

இவர் என்ன அரசியல்வாதியா அல்லது மந்திரவாதியா?


sankaranarayanan
மார் 27, 2024 21:45

ADIAMK Comedian actor - Good action He should be given Election Commission Award for Election


Srinivasan Krishnamoorthi
மார் 27, 2024 18:33

Every one is laughing on hearing him only


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை