உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் பயணம்: புத்தகம் வெளியீடு

தேர்தல் பயணம்: புத்தகம் வெளியீடு

சென்னை : மாநில தேர்தல் ஆணையத்தின், 30 ஆண்டு தேர்தல் பயணம் குறித்த புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், ஆணையத்தின், 30 ஆண்டு கால தேர்தல் பயணம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். தேசிய தகவல் மையத்தால் மறுவடிவமைக்கப்பட்ட, மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநில தேர்தல் ஆணைய செயலர் பாலசுப்ரமணியம் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை