உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3வது முறையாக அங்கித்திவாரிக்கு காவல் நீட்டிப்பு

3வது முறையாக அங்கித்திவாரிக்கு காவல் நீட்டிப்பு

திண்டுக்கல்: லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு மீண்டும் ஜன.24 வரை 3வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ