உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுதொழில் சிறப்பு கடன் பெற அவகாசம் நீட்டிப்பு

சிறுதொழில் சிறப்பு கடன் பெற அவகாசம் நீட்டிப்பு

சென்னை:மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 'டிக்' எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் வாயிலாக சிறப்பு கடன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 6 சதவீதம்வட்டி. இதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவதாக இருந்தது.இந்நிலையில் சிறப்பு கடன் திட்டத்தை பிப். 15ம் தேதி வரை 'டிக்' நீட்டித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை