உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பு குழு அமைப்பு :ஸ்டாலின்

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பு குழு அமைப்பு :ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் 2026 சட்டசபைதேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.மக்களவை தேர்தலுக்கு அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புகுழு தனது பணியை சிறப்பாக செய்தது. இதனையடுத்து நேரு, ஆர்.எஸ்.பாரதி, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைப்பு ரீதியான சீரமைப்புகளை எதிர்கொள்ளவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,கட்சியில் மேற்கொள்ள வேண்டியமாறுதல்களை குழு பரிந்துரைக்கும் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundarsvpr
ஜூலை 21, 2024 17:01

தி மு க கூட்டணியில் அரசின் செயல்பாட்டினை மறுத்து பேசாத கூட்டணி தர்ம கட்சி காங்கிரஸ். மட்டுமே. இப்போது தான் தி மு க ஆதரவில் எம் பி ஆன கார்த்தி சிதம்பரம் வாய் மூடி மெளனமாக இருக்கக்கூடாது நல்லது தீயவைகளை விமர்சிக்கவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். இதனை காங்கிரஸின் உள் பிரச்னை என்று தி மு க கருதாது. இதனை தி மு க வெளிப்படையாய் கூறாது. நிச்சியம் காங்கிரஸ் மேலிடம் கார்த்தி கருத்தை ஆதரிக்காது.


RAJ
ஜூலை 20, 2024 23:57

ஒரு தொகுதிக்கு 100 கோடி. . குழு ரெடி.


Thiruvengadam Ponnurangam
ஜூலை 20, 2024 22:37

இதற்காக வேலை செய்யபோகும் சம்பளம் வாங்கும் அரசு மற்றும் மன்ற உறுப்பினர்கள் விடுப்பு எடுத்துக்கொள்வது நலம். அவர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்க தேவை இல்லை.


Bala Paddy
ஜூலை 20, 2024 21:04

திருட்டு திராவிடியா கூட்டம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை