உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் மரணம்

மாஜி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் மரணம்

சென்னை:தி.மு.க., தலைமை நிலையச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான கு.க.செல்வம், 70, உடல்நல குறைவால் உயிரிழந்தார்.சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, தி.மு.க., தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பா.ஜ.,வில் இணைந்தார். பின் தி.மு.க.,வுக்கு திரும்பினார்.இதற்கிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை