உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் இருந்தே இன்றும் அரசு பணி; பயனாளிகளுடன் கலந்துரையாடிய முதல்வர்!

மருத்துவமனையில் இருந்தே இன்றும் அரசு பணி; பயனாளிகளுடன் கலந்துரையாடிய முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.தமிழக முதல்வர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lmh4xwb7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று, உங்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக, தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று (ஜூலை 23) தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கோவை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங்வாயிலாக ஆலோசனை நடத்தினார்.அப்போது முகாமிற்கு வந்த பொதுமக்களிடமும் உரையாடினார். அவர் பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலந்துரையாடினார். அப்போது முதல்வருடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Ramesh Sargam
ஜூலை 23, 2025 21:58

ஒரு நாடகமன்றோ நடக்குது.


sridhar
ஜூலை 23, 2025 21:28

இந்த அக்கரையில் 10% உடம்பு நல்லா irukkum போது காட்டி இருந்தா சட்டம் ஒழுங்கு நல்லா இருந்திருக்கும்.


Mithun
ஜூலை 23, 2025 21:16

West Bengal Mamata Tamilnadu Stalin super


Bharathi
ஜூலை 23, 2025 20:54

ஹொஸ்பிடல்லயும் போட்டோஷூட்


A1Suresh
ஜூலை 23, 2025 20:25

கெட்டிக்காரன் புளுகு எட்டே நாளாம். அசடன் புளுகு அப்பொழுதே தெரியுமாம் என்பது பழமொழி


BalaG
ஜூலை 23, 2025 19:11

நாராயணா ஒயர் அந்து போய் 4 நாள் ஆச்சு


suresh Sridharan
ஜூலை 23, 2025 19:09

CM சிரிப்புதான் வருகிறது cm என்ன நாடகம் இது? அந்த செக்கப் இந்த செக்கப்பு என்று பில்டப் அதற்கு பின்னால் ஒரு நடிப்பு இந்த பொழப்புக்கு


பாரத புதல்வன்
ஜூலை 23, 2025 18:54

காலச்சக்கரம் சுழன்று நெருங்கும் நேரத்தில் எந்த நாடகமும் எடுபடாது.... கர்மா பல மடங்கு திருப்பி கொடுக்க வேண்டிய நிலை நெருங்க ஆரம்பித்து விட்டது.... நல்லதே நடக்கும்.... கீதை காட்டிய பாதை.


k
ஜூலை 23, 2025 18:37

நாங்க பல வருசமா செய்யுறது உங்க கண்ணுக்கு தெரியுமா?


M Ramachandran
ஜூலை 23, 2025 18:28

கோல்மால் கோபாலபுரா அம்மையார் அஜெண்டா.