உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூலை 13ல் குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஜூலை 13ல் குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 90 காலி பணியிடங்களுக்கு குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூலை 13ல் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.டிஎஸ்பி., துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஜூலை 13ல் முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க இன்று(மார்ச் 28) முதல் ஏப்., 27 வரை விண்ணப்பம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை