உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீரியல் நிபுணர் ரா.க.சிவனப்பன் காலமானார்

நீரியல் நிபுணர் ரா.க.சிவனப்பன் காலமானார்

சென்னை: புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் ரா.க.சிவனப்பன் காலமானார்.இவர் சென்னை பல்கலையில் இளங்கலை கட்டடப் பொறியியல், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்ற இவர் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் நீர் மேலாண்மை, நவீன பாசன வடிகால் முறைகள் ஆகியவை பற்றி சிறப்பு அறிவியல் பயின்றவர். சொட்டுநீர் பாசனம் பற்றிய கருத்துக்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை