உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மின்நுகர்வு அதிகரிப்பு

தமிழக மின்நுகர்வு அதிகரிப்பு

சென்னைர்:தமிழகத்தில் பனிக்காலம் இறுதி கட்டத்தை எட்ட தொடங்கிய நிலையில் கோடை வெயில் தீவிரம் படிப்படியாக அதிகரிப்பதால் அதற்கேற்ப வீடுகள், வேளாண் பணிகளுக்கு மின்தேவை அதிகரித்துள்ளது.ஜன.26ல் 14,332 மெகாவாட்டாக இருந்த தமிழக மின்நுகர்வு, மறுநாள், 15,886 மெகாவாட், நேற்று முன்தினம், 16,274 மெகாவாட்டாக அதிகரித்தது.நேற்று சராசரி மின்நுகர்வு 16,149 மெகாவாட்டாக இருந்தது. வரும் நாட்களில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப மின் நுகர்வு உயர வாய்ப்புள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை