உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம் அறிவிப்பு

ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம் அறிவிப்பு

சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கை:அ.தி.மு.க., அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளிலும், பிற மாநிலங்களிலும், ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி, வரும் 24ம் தேதி முதல் 28 ம் தேதி வரை, ஐந்து நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடக்கும்.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள், சார்பு அணி நிர்வாகிகள்பங்கேற்று பேசுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்