வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மாணவர்களிடம் அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் அந்த குறிப்பிட்ட பாடங்களை படிக்க வேண்டாம் என்று சொல்வதாக செய்தி பொதுவாகவே தமிழ் பரிட்சையில் பாஸ் செய்தால் போதும், மாணவர்கள் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்று ரொம்ப அலட்டிகொள்ள வேண்டாம் என்றும் ஒரு பொதுவான எண்ணம் பரவலாக உள்ளது எந்த பள்ளி, கல்லூரிகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆங்கிலம், கணக்கு, அறிவியல் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமாக பார்க்கப்படுகிறது
ஏற்கனவே இலட்சம் பேருக்கு மேல் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. இனிமேல் வந்ததும் போச்சு. ஆபாச பட்டிமன்ற பேச்சாளரை நிறுவனத்தலைவராக அமர்த்தினால் அப்படித்தான். படித்த மேதைகள் பதவிக்கு வரும் வரை இப்படித்தான் அரை வேக்காட்டுத்தனங்கள் நடக்கும். லியோனிக்கு ஒரு சன்மானம் உறுதி
வேதனை பள்ளிகளில் முரசொலியை இணைப்பு புத்தகமாக படிக்க சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை கருணாநிதியை விட மிக முக்கியமானபல தலைவர்களின் மாபெரும் சாதனைகள் இருட்டடிக்கப்பட்டு , ரயிலேறி சாகசம் செய்த மனிதரின் விளம்பர திணிப்பு தேவையற்ற ஆணியே எல்லாம் காலக்கொடுமை பாடம் நடக்கும் பள்ளிக்கூடங்களில் முதலில் குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பிடம் ஏற்பாடு செய்து விட்டு பின்னர் உங்கள் அரசியல் திணிப்புகளை தொடருங்கள்முதலில் சுத்தம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை அனைத்து அரசு பள்ளிகளிலும் கொடுத்து ஏழை குழந்தைகளின் படிப்பு வளர உதவுங்கள்
கருணாநிதி - பன்முக கலைஞர் ஆமாம், அன்றைக்கு டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்து, அரசியல் கட்சியில் சேர்ந்து, நாளடைவில் கட்சியில் உள்ளவர்களை மூத்தவர்களை துரத்திவிட்டு, முதல்வராகி, பிறகு அழுதுபுரண்டு, பிறகு குடும்ப வாரிசுகளுக்கு கட்சியில் பெரும் பதவிக்கு வழிசெய்துவிட்டு, அவர் இறந்தவுடன் அவர் பூத உடலை தூக்கிக்கொண்டு அவர் குடும்பத்தினர் ஊர் ஊராக சுற்றி, ஆஹா எவ்வளவு மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் அவர் வாழ்க்கையில் மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? ஆகையால் பாடப்புத்தகத்தில் அவரை பற்றி பாடம்
தமிழ்நாட்டை இந்திய தலைநகராக மாற்றப்போகிறார்களாம் அதற்கு இப்போதே அடிபோட்டாகிவிட்டார்கள் அதற்கு பின் இது கலைஞர் நாடு என்று பெயர் வைக்கப்படுமாம் இவர்தான் பிதாமகர்
கூவம் ஆறு சுத்தம் செய்ய ஒதுக்கிய பணத்தை முதலை சாப்பிட்ட கணக்கும் படிப்பாங்க , இது தேவை இல்லாத பாடம்
ஏன் திமுகவுக்கு ஓட்டு போட்டோம் என்று மக்கள் கதறி கதறி சாவ வேண்டும்
கொடும
மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்ந்தார் இதுவும் பாடத்தில் வரும் என்று நம்பப்படுகிறது
ஊழல் செய்பவர்கள் தமிழ்நாட்டை ஆண்டால் இப்படித்தான்.... அடுத்த தேர்தலில் திருட்டு திராவிடத்திற்கு மக்கள் வேட்டு வைப்பர்
மேலும் செய்திகள்
அன்வர் ராஜா ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்
30 minutes ago
தி.மு.க.,விடம் ஐந்து தொகுதிகள் கேட்போம்
30 minutes ago
தி.மு.க., மகளிரணி மாநாட்டில் சிறப்பு அறிவிப்பு?
31 minutes ago
தமிழக வளர்ச்சியில் பா.ஜ.,வுக்கு அக்கறையில்லை
31 minutes ago
விஜய் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது
33 minutes ago
97 லட்சம் பேர் நீக்கம் எதிர்பார்த்தது தான்!
34 minutes ago
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்
34 minutes ago
தமிழகத்தில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்
35 minutes ago
அரசியல் வேடத்தில் சிலர் நடிக்கின்றனர்
35 minutes ago