உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோதலில் தொழிலாளி கொலை

மோதலில் தொழிலாளி கொலை

ஆம்பூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 43; தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசேகரன், 38, அன்பரசன், 35. இவர்களிடையே நேற்று காலை மோதல் ஏற்பட்டது. படுகாயமடைந்த சுரேஷ், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த சுரேஷின் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், உமராபாத் - வாணியம்பாடி சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ