வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்தியா விடுதலை அடைந்து 77 வருடத்தில் நீங்கள் ஆட்சியில் இருந்தது வெறும் 20 வருடம் தான் மீதி 50 வருடத்தில் மற்றவர்கள் செய்த நல்லாட்சியில் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து உள்ளது
என்னது இதுவரை ஒரு ரூ 200 உபிஸ் கருத்து வரவில்லை
தெலுங்குக்கு தமிழ் தான் வராது இல்லே தமிழகத்தின் வெற்றியை உறங்கச் உரக்கச் சொல்வோம் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள் மிகச்சரியாக இருக்கும்.
எப்படி?
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று சொல்பவர் அனைத்து மதத்தினரையும் மதிக்கவேண்டும், அனைத்து மத திருவிழாக்களுக்கு நிகழ்வுகளுக்கும் வாழ்த்து சொல்லவேண்டும், எவரையும் இழிவாகப் பேசக்கூடாது, எந்த ஒரு சாராரை மட்டும் தலையில் ஓட்டு வங்கிக்காக தூக்கி வைத்து கொண்டாடி மற்றவர்களை அவமதிக்கக் கூடாது. வளர்ச்சி என்பது திடீரென்று வந்தது கிடையாது. ஒரு குழந்தை வாலிப பருவம் அடைவதென்பது குழந்தையை பெற்றோர்கள் வளர்த்த விதம். அது போல் இடையில் வந்த அரசினால் மட்டுமே வளர்ச்சி என்று சொல்வது தவறு.
நான் உங்க கட்சி அலுவலகத்துக்கு முன்னாடி கூச்சலிட்டு, என் மாநிலத்தை விட்டு வெளியேறுன்னு சொல்ல முடியும்.
நாங்களும் உரக்கச் சொல்வோம்...விடியலை வீட்டுக்கு அனுப்பு...
நீட் தேர்வு ரத்து ரகசியத்தை தமிழகத்தில் உரக்க சொல்வோம். பாலியல் வன்முறை கொலை கொள்ளை இல்லாத தமிழகம் என்று உரக்க சொல்வோம் முதல்வர் குடும்பம் திமுகவினர் தனியார் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லி தருகிறோம் என்று உரக்க சொல்வோம்.எதிலும் பொய் சொல்வோம் என்று உரக்கச் சொல்வோம்
இன்னும் உரக்கச் சொல்வோம்.. நாடு முழுக்க போதையை கொண்டு செல்... ஊழலை பன்மடங்காக்கு... கல்வியை வியாபாரமாக்கு... இந்துக்களை இல்லாமலாக்கி விடு... போதுமா ...
உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதிலும், நாங்கள் ஊழல் ஆட்சி செய்ய அச்சமில்லை அச்சமில்லை என்பதே