உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசை அகற்ற தீர்மானம் ஏற்போம்: சிவராஜ் சவுகான் அறிவுரை

தி.மு.க., அரசை அகற்ற தீர்மானம் ஏற்போம்: சிவராஜ் சவுகான் அறிவுரை

சென்னை: ‛‛ தி.மு.க., அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும்'' என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4995npdo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் நடந்த பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை தி.மு.க., அரசு அழிக்கிறது. அதிகாரத்தில் இருந்து தி.மு.க., அரசை அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும். நேற்று அரசியல் தலைவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை, தி.மு.க., அரசு குழப்பத்தில் தள்ளுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, ஏழைகள் நலனை மாநில அரசு விரும்பவில்லை. 2026ல் பா.ஜ., அரசை கொண்டு வர தீர்மானம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

MADHAVAN
ஜூலை 30, 2024 18:19

இவர் பிஜேபி ல இருக்குற ஆளுங்களுக்கு கூட்டிகொடுத்து பதவிக்கு வந்தவர், இப்படித்தான் பேசுவார்


Barakat Ali
ஜூலை 31, 2024 16:17

உங்களை காப்பியடிச்சுட்டாரோ ????


MADHAVAN
ஜூலை 30, 2024 18:18

உங்கனால திமுக தொண்டனின் கால் சுண்டுவிரலைக்கூட தொடமுடியாது


MADHAVAN
ஜூலை 30, 2024 18:15

மைனாரிட்டி யா இருக்குற உனக்கே இவ்ளோ


tmranganathan
ஜூலை 26, 2024 17:54

போட்டு தாக்கினாலும் பலிக்காது. டிஸ்மிஸ் செய்யணும்.


venkatapathy
ஜூலை 26, 2024 08:58

வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்களை கொடுப்பதை கடும் சட்டம் கொண்டு வந்து வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது வரை நடவடிக்கை எடுக்க வழி செய்யுங்கள் தேர்தல் ஆணையம் ஒரு வெத்து வேட்டு இவற்றை தடுக்காத வரை பிஜேபி தலைகீழா நின்றாலும் ஈரேழு ஜென்மங்கள் உனக்கும் எத்தகைய கூட்டணி வைத்தாலும் ஜெயிக்க முடியவே முடியாது.


Indian
ஜூலை 24, 2024 21:35

ஒரு ஆணியை கூட உங்களால் பிடுங்க முடியாது ..


s sambath kumar
ஜூலை 29, 2024 12:41

? தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றமுடியாது.


Srinivasan
ஜூலை 10, 2024 09:22

தொடர்ந்து இதேபோல் காலை காபி குடித்துக்கொண்டே பதிவு போடுங்கள். ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு அண்ணாமலை பற்றி கருத்து கூறுங்கள். அப்புறம் என்ன?ஆட்சி மாற்றத்தால்?


Lakshminarasimhan
ஜூலை 09, 2024 15:00

356 பிரிவை பயன் படுத்தலாம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை பயன் படுத்தி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம் தீமுகவிடம் பிஜேபி ஏதாவது எதிர்பார்கிறதா ?


Rajamani K
ஜூலை 09, 2024 14:07

இளைஞர்கள் போதைக்கும் குடிக்கும் அடிமை ஆக்கி வைக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு தேறாது.


Training Coordinator
ஜூலை 09, 2024 06:26

உங்களை மாநில அரசியலில் இருந்து ஓய்வு கொடுத்து டெல்லி கூப்பிட்டேன் பல்லை பிடுங்கத்தான். திமுக பற்றி பேசி வீணாக அழிய வேண்டாம்.


Sun 2013
ஜூலை 09, 2024 16:07

நல்ல முதலமைச்சர் சிவராஜ் அவரை பற்றி தவறாந கருது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி