உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை துணை மேயர், வீடு மற்றும் ஆபீசில் தாக்குதல்!

மதுரை துணை மேயர், வீடு மற்றும் ஆபீசில் தாக்குதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:மதுரை துணை மேயர் நாகராஜன் (மார்க்சிஸ்ட் கட்சி) வீடு மற்றும் அலுவலகத்தில் மர்ம நபர்கள் இருவர் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலின் போது துணைமேயர் வீட்டில்இருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் கார் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர்.மர்மநபர்கள் தாக்குதல் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.மேலும் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mani . V
ஜன 10, 2024 04:47

இது மாதிரி செயல்களை "அந்தக் கட்சி" (தினகரன் அலுவலகத்தை எரித்த) ஆட்கள்தான் செய்திருப்பார்கள்.


Venkatesh
ஜன 09, 2024 22:37

. இன்னும் பல.... நாகரிகம் கருதி நிறுத்தி கொள்கிறேன்


Venkatasubramanian krishnamurthy
ஜன 09, 2024 21:10

இப்போதும்கூட தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து தோழமைச் சுட்டுதல் கூட வராது உண்டியல்களிடமிருந்து. ஒரு சீட்டிற்கு ஒத்தைக்கால் தவம் புரியும் தோழர்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை