உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயல்படாத தானியங்கி வானிலை நிலையங்கள்

செயல்படாத தானியங்கி வானிலை நிலையங்கள்

நெல்லை, கோவில்பட்டி 2 தானியங்கி வானிலை நிலையங்களும் செயல்பாட்டில் இல்லை . இதனால் எந்த விபரமும் அறிய முடியவில்லை . அதனை சரி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ள அரசுக்கு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி