உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடைபாதை ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் படும்பாடு என்ன?

நடைபாதை ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் படும்பாடு என்ன?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசு, மாட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நடைபாதை ஆக்கிரமிப்பை தடுக்க, எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=xxcbOgdrEE4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kulandai kannan
மே 18, 2024 15:25

நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஒழிக்க சிறந்த வழி, மக்கள் அக்கடைகளைத் தவிர்ப்பதுதான்.


Prasad VV
மே 18, 2024 12:54

மேலும், குடிநீர் வடிகால் துறை, மின் துறை, மற்றும் டெலிபோன் துறை போன்றோர் சாலை வெட்டும் போதும் கம்பங்கள் நடும் போதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை விட்டு விட்டு மத்திய சாலையில் தோண்டுகிறார்கள் இது நாளாவட்டத்தில் நிரந்தரம் ஆகிவிடுகிறது சாலை குறுகி போகிறது


Sivagiri
மே 18, 2024 12:07

நடைபாதை ஆக்கிரமிப்பு - என்பது , பிளாட்பாரம் கடைகள் கால்வாசிதான் - - பெரும்பாலும் பெர்மெனென்ட் கடைகளால்தான் , , அவர்கள்தான் கடைக்குள்ளே பாதி சரக்கையும் , மீதி பாதி சரக்கை கடைக்கு வெளியே தெருவை , சாலையை , பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து ஷெட் போட்டு வைக்கிறார்கள் , தெருவில் பாதியை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு , அதற்கு வெளியே வாடிக்கையாளர் வாகனங்கள் அப்படி அப்படியே , நிறுத்தி , சாலையை முக்கால்வாசி ஆக்கிரமித்து ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் அதனால்தான் நாற்பது அடி சாலை கூட பத்து அடி சாலையாக சுருங்கி விடுகிறது கடைக்காரர்களிடம் காசு வாங்கி கொண்டு , காவல்துறையினர் , சாலையில் செல்லும் , பாதசாரிகளையும் , வாகனங்களையும் தடுத்து , பெரிகாட் வைக்கிறார்கள் , , பின் ஒருவழி சாலை ஆக்கி விடுகிறார்கள் , ,


PalaniKuppuswamy
மே 18, 2024 11:51

பெரும்பான்மையான கடைகள் இஸ்லாமியர் சொந்தமாக உள்ளது அரசு எந்தவித நடவடிக்கை இவர்களுக்கு எதிரர்க எந்த வித நடவடிக்கை எடுக்காது


thanjai NRS krish
மே 18, 2024 13:00

உண்மை தான் திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளாத நிலையில் மக்களின் திண்டாட்டம் தான் அதிலும் சென்னையில் குறிப்பாக தி நகர் பகுதிகளில் சொல்லி கட்டுவது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை