வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கர்னாடக மாநிலத்தோடு காவிரி குறித்து சர்ச்சை. பில்லூர் அணை நிரம்பி பவானி ஆறு வாயிலாக காவிரியில் கலக்கிறது. தற்போது காவிரி நீர் கடலில் கலந்தால் தமிழ்நாட்டின் நிலைப்பாடு முரண்பட்டது.
100 அடியில் 55 அடி சேற்று மண் என்று தகவல்
அணைகளில் மட்டுமல்ல ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் மண்டையில் மனங்களில் வண்டல் தான் அதிகம் சேர்ந்துள்ளது. சோழன் மற்றும் காமராஜர் காலத்திற்கு பிறகு திராவிட கட்சிகள் கட்டிய அணைகள் ஏதுமில்லை .
காவேரியை மட்டும் எதிர்பார்த்து தமிழ்நாடு இருக்கக்கூடாது. தேவையான நீரை இயற்கை வழங்குகிறது. தண்ணீரை கடலில் கலக்காமல் குளம் கண்மாய் ஏரி ஆணை இவைகளில் சேமிக்கவைக்க திராவிட கட்சிகள் அரசு எதுவும் செய்யவில்லை. அரசு செய்யவில்லை என்பதால் நாம் என்ன செய்தோம். கிணறுகளை மூடினோம். மாடி கட்டடங்களை கட்டினோம். கிணறுகளை கட்டவில்லை. மூன்று அடுக்கு என்றால் ஒரு கிணறு என்ற வகையில் கிணறுகளை கட்டவேண்டும். நம்மை நாம் காத்துக்கொள்ளாவிட்டால் யார் காப்பாற்றுவார்?
தமிழ்நாட்டில் அணைகள் நிரம்பி வழிந்தால், ஆகா, ஓகோ என்று சந்தோசப்படவேண்டாம், முக்கால்வாசியை அணையில் முக்கால்வாசி கொள்ளளவு வண்டல் மண், களி மணல்தான் உள்ளது. மீதி கால் பங்கு இருக்கும் தொட்டி நிரம்பி வழிகிறது அவ்வளவுதான்.
உண்மை தான்
மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சு
2 hour(s) ago | 15
தமிழகம் முழுதும் கலைத்திருவிழா: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
6 hour(s) ago | 9
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
6 hour(s) ago | 5
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
6 hour(s) ago | 1
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
6 hour(s) ago