உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை : வெப்பசலனம் காரணமாக வங்ககடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ