உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் கேள்வி வேண்டாம் ரஜினி வேண்டுகோள்

அரசியல் கேள்வி வேண்டாம் ரஜினி வேண்டுகோள்

லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கும், படக்குழுவுக்கும், என் மனமார்ந்த பாராட்டுக்கள். 'வேட்டையன்' படப்பிடிப்பு, 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது; இன்னும் 20 சதவீதம் மீதமுள்ளது. அதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளேன். நடிகர்கள் விஜய், விஷால் அரசியலுக்கு வந்தது உட்பட, அரசியல் தொடர்பான கேள்விகள் எதையும் என்னிடம் கேட்க வேண்டாம். -ரஜினி, நடிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ