உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்.,16ல் தமிழகம் வருகிறார் ராஜ்நாத் சிங்

ஏப்.,16ல் தமிழகம் வருகிறார் ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பிரசாரம் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 16ம் தேதி தமிழகம் வர உள்ளார்.கடந்த வாரம் இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த ராஜ்நாத் சிங், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.இந்நிலையில் வரும் 16ம் தேதி ராஜ்நாத் சிங் மீண்டும் தமிழகம் வர உள்ளார். அப்போது, ஈரோடு, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lakshminarasimhan
ஏப் 15, 2024 07:29

அஇஅதிமுக ரெட்டை இலைக்கு வோட்டு


அப்புசாமி
ஏப் 14, 2024 08:56

அரசு செலவில் வேஸ்ட்


Anantharaman Srinivasan
ஏப் 13, 2024 23:20

மறுபடியும் காலியாகயுள்ள சேர்களை பார்ப்பதற்காகவா??


Vaidyanathan R
ஏப் 13, 2024 18:29

நல்வரவு பாதுகாப்பபுத்துறை அமைச்சரே தமிழகத்தை காக்க வாருங்கள்????


sundarsvpr
ஏப் 13, 2024 18:15

காலூன்ற முடியாது என்ற தமிழக பி ஜெ பி கால் ஊன்றிவிட்டது நடக்கிறது இப்போது பாராளுமன்றத்தை நோக்கி நடக்கப்போகிறது மூன்று அல்லது நான்கு நபர்கள் அமைச்சர் பதவி நாற்காலியில் அமருவது நிச்சியம்,


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை