உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சாவூர், ராமநாதபுரத்திற்கு ரெட் அலெர்ட்

தஞ்சாவூர், ராமநாதபுரத்திற்கு ரெட் அலெர்ட்

சென்னை: தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி , நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 17, 2024 20:32

சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் எப்பொழுது அதிக மழை பெய்யும் என்று முன்னரே தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் அப்பதான் அவர் முன்னெச்சரிக்கை எடுத்து மக்களை காப்பாற்றுவார் போனமுறை வானிலை ஆய்வு மையும் முன்னெச்சரிக்கை கொடுக்காமல் போனதாதால் பாதிப்பு அதிகம் என்று முதல்வர் கூறி இருந்தார்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ