உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடி அசோக்குமார் வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி: அதிக பணம் வந்தது எப்படி போலீஸ் விசாரணை

ரவுடி அசோக்குமார் வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி: அதிக பணம் வந்தது எப்படி போலீஸ் விசாரணை

கடலுார்:ரவுடி அசோக்குமார் வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி வந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அசோக்குமார் வங்கிக் கணக்குக்கு அதிக பணம் வந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என ஒரே மாதத்தில் ரூ.2.5 கோடி பணம் அசோக்குமார் வங்கிக் கணக்குக்கு வந்ததால் சந்தேகம் அடைந்த கனரா வங்கி நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்த நிலையில் ரவுடி அசோக்குமாரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ரவுடி அசோக்குமார் மீது கொலை, அடிதடி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அசோக் குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிய 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

sri
ஆக 15, 2024 21:31

பாஜக வில் பொறுப்பு வாங்கியிருப்பாரே??


sri
ஆக 15, 2024 21:30

பாஜக வில் இணைந்திருப்பாரே???


SVK SIMHAN
ஆக 14, 2024 15:14

வேர்வை சிந்தும் விவசாயி, வாண்டை வாண்டையா வாயளக்கும் அரசியல் வியாதிகள், உழைப்பாளர்கள் வர்க்கம் எல்லாம் வீண். சரித்திர குற்றவாளி என பீத்தல் வேறு. குற்றவாளிகளை சுதந்திர மனித அச்சுறுத்தல்கள் போல அலைய விடுவதே முதல் தவறு. இதில் சரித்திர குற்றவாளி ??????????? கோடீஸ்வரன் திராவிட தமிழகத்தில் அக்கிரமம் நடக்காமல் இருந்தால் தான் கேள்வி ?


Ms Mahadevan Mahadevan
ஆக 14, 2024 10:53

காவல் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு உயர்நீதி மன்றத்தின் கீழ் இயங்கும் சுதந்திர அமைப்பாக மாறினால் மட்டுமே சட்டம் நிதி எல்லாம் சரியாக இருக்கும்


Kasimani Baskaran
ஆக 13, 2024 23:28

ரவுடி திரு அசோக் குமார் என்றல்லவா இருக்கவேண்டும். மாடல் ஆட்சியில் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 14, 2024 09:53

ரவுடி என்று கூறுவது ரவுடி யார் என கூறுவது தவறு. எப்படி குடிகாரர்களை மது பிரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்று முஸ்லிம் கிறிஸ்துவ மதச்சார்பின்மை திராவிட மாடல் அரசு கூறியதோ அதேபோல் ரவுடிகளை "ரகளை பிரியர்கள்" என்று மரியாதையாக அழைக்க வேண்டும். மரியாதை எங்கும் முக்கியம்.


sundaran manogaran
ஆக 13, 2024 23:19

அரசியல் வாதிகள் வங்கி கணக்கில் இருக்கலாம்.. ரவுடிகள் கணக்கில் இருக்கக்கூடாதா..


Ciril
ஆக 14, 2024 10:14

உன் வீட்டுல நடந்தால் உனக்கு அப்போ புரியும்


subramanian
ஆக 13, 2024 21:15

திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா


சமூக நல விரும்பி
ஆக 13, 2024 20:53

ரவுடிகளுக்கும் திமுக மந்திரி மற்றும் நிர்வாகிகளுக்கும் தான் விடியல் கிடைத்து இருக்கிறது. பாவம் தமிழக மக்கள் இன்னும் எவ்வளவு காலம் இந்த கொடுமைகளை தாங்கி கொள்ள வேண்டுமா


Ramesh Sargam
ஆக 13, 2024 20:01

ஒரு கடைநிலை ரவுடியிடம் இவ்வளவு பணம் என்றால், காலம்காலமாக ரவுடி தொழிலில் இருக்கும் கழக கண்மணிகள் எவ்வளவு பணம் வைத்திருப்பார்கள்.


Iniyan
ஆக 13, 2024 19:55

ரௌடிக்கு கோடி கணக்கில் பணால், அவன் மேல் 10 கொலை வழக்கு. நல்ல நீதி மன்றங்கள். நீதிபதிகளுக்கும் வக்கீலுக்கு தான் தந்த இந்த பணம்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ