உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அட்மிட்

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அட்மிட்

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் யூடியூப் சவுக்கு சங்கர் மருத்துவ பரிசோதனைக்கு அட்மிட் செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை வெளியேறும்படி மருத்துவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
ஜூலை 31, 2024 21:52

இவருடைய விமர்சனங்களுக்காக திட்டமிட்டு பழிவாங்கப்பட்டார் ......


rsudarsan lic
ஜூலை 31, 2024 16:44

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பேசாம லைக் போட்டுட்டு இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கஞ்சா வேற எங்க இருக்குன்னு தெரியலையே


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை