உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசுக்கு ரகசிய அசைன்மென்ட்

போலீசுக்கு ரகசிய அசைன்மென்ட்

அண்ணாமலை போட்டியிடுவதால், கோவை தொகுதி அல்லோல கல்லோலப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி பலத்தை மீறி, படையப்பா போல, 'வெற்றிக்கொடி கட்டு...' என்று வருவாரா இல்லை அதிகார பலத்திற்கும், பண பலத்திற்கும் முன்னால் மண்டியிடுவாரா என்று, ஐ.பி.எல்., மேட்ச் போல தமிழகமே உற்று பார்க்கிறது.அ.தி.மு.க., ஒரு பக்கம், 18 சதவீதம் ஓட்டு உள்ள நாயுடு சமூகத்தவரை வேட்பாளராக போட்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஒரு கை பார்த்து வருகிறது. மற்றொரு பக்கம், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் தி.மு.க., தேர்தல் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும், கொங்கு மண்டலம் தி.மு.க.,வுக்கு கிட்டத்தட்ட அயல்நாடு என்பதால், 'ரிஸ்கான' தொகுதியாகவே கோவையை அந்த கட்சி பார்க்கிறது.அண்ணாமலையை வீழ்த்த அ.தி.மு.க., முனைப்பாக இருந்தாலும், அதைவிட தி.மு.க., 10 மடங்கு முனைப்பாக இருக்கிறது. காரணம், தங்கள் கணக்கு தப்பிவிடுமோ என்ற அச்சத்தில் கட்சி இருப்பதாக தி.மு.க., உள்ளூர் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..

https://election.dinamalar.com/?utm_source=web


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Indian
மார் 28, 2024 13:24

There is more chance for DMK victory To save democracy , we need DMK DMK DMK


Selvakumar Krishna
மார் 28, 2024 10:50

kandippaaga deposit izhappadhu urudhi


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 28, 2024 10:33

கோவையில் கொங்கு மக்கள் மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளனர் நாயுடு சமுதாயத்தில் ஒற்றுமை எதுவும் இல்லை பெரும்பாலும் நாயுடு சமுதாயத்தில் வெளிநாடு அல்லது ஜடி கம்பெனி பணிபுவர்கள் உள்ளதால் ஒற்றுமை அந்த அளவிற்கு இல்லை மேலும் நாயுடு சமுதாயத்தினரின் வோட்டு அண்ணாமலைக்கு போக வாய்ப்பு அதிகம் நாயுடு சமுதாயத்தில் சிங்கை கோவிந்தராஜ் அவர்களுக்கு ஒன்றும் அவ்வளவு பெரிய மரியாதை இல்லை அவரே நாயுடு சமுதாயத்தில் யாரையும் மதித்து இல்லை அவருடைய மகன் கோவையில் அதிகம் அறியப்படாதவர் மேலும் அவர் முதல் கூட்டத்தில் ஹிந்தி பேசி ஹிந்தி தெரியும் என்று காட்டியுள்ளது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் ஏனெனில் திராவிட கட்சிகள் ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ஹிந்தி படிக்க விடாமல் செய்து விட்டு அதன் தலைவர்கள் மகன்கள் மட்டும் ஹிந்தியில் பேசுவது படிப்பது கண்டிப்பாக மக்களிடையே இந்த திராவிட கட்சிகள் எப்படி மக்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்பது மனதில் பதிந்திருக்கும்


Palanisamy Sekar
மார் 28, 2024 10:30

உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் தவறு அண்ணாமலையை வெற்றிபெற வைத்து தமிழகத்திலிருந்து டெல்லிக்கு அனுப்பி விட்டால் இங்கே சற்றே நிம்மதியாக கொள்ளையடிக்கலாம் என்று கணக்கிடுவதாக சற்று முன்னர் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன சொல்லப்போனால் மிக மிக அதிக அளவுக்கு வாக்குகளை பெற்று அண்ணாமலை அவர்கள் டெல்லிக்கு போவது உறுதி என்கிறார்கள் முன்னே போனால் கடிக்குது, பின்னே போனால் உதைக்குது என்கிற மாதிரி உணர்கின்றார்கள் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் முந்தைய நாள்வரை எதுவுமே சொல்ல முடியாது


தமிழ்வேள்
மார் 28, 2024 11:42

Fraud Diraavidam can do anything to fulfill their selfish needs


Duruvesan
மார் 28, 2024 09:26

காசு வாங்கிட்டு அடிமைகள் தீயமுக வுக்கு தான் ஓட்டு போடும் அண்ணாமலை பெங்களூரு சவுத் ல நிப்பது நல்லது காலம் கடந்து விட்டது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ