உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 22-ம் தேதி திருச்சியில் ஸ்டாலின் பிரசாரம் துவக்கம்

22-ம் தேதி திருச்சியில் ஸ்டாலின் பிரசாரம் துவக்கம்

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 22-ம் தேதி பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தி.மு.க,. கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்த நிலையில், தி.மு.க. போட்டியிடும் 21 பேர் கொண்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை இன்று தி.மு.க,, தலைமை வெளியிட்டது.இதையடுத்து தி.மு.க, தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வரும் 22-ம் தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளார். இதில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை