வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பகுதி நேர ஆசிரியர் என்று தெரிந்தே தான் வேலையில் சேருகிறீர்கள். தொகுப்பூதியம் என்பதும் தெரியும். அப்படி இருந்தும் சேர்ந்து விட்டு நிரந்தரப் பணி கேட்கிறீர்கள்... பொங்கல் போனஸ் கேட்கிறீர்கள்.. அரசின் வரிப்பணத்தில் 75 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்துக்கே போவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். சரி... இவ்வளவு சம்பளம் வாங்கியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எப்படி உள்ளது. உங்கள் பிள்ளைகள் எல்லாம் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்களா? ஏன் தனியார் பள்ளியில் சேர்க்கிறீர்கள்? ஏழை எளிய மக்கள் மட்டுமே படிக்கிற பள்ளிகளில் அதிக சம்பளம் கேட்டு போராடுவது நியாயமா? ஜெயலலிதா ஆட்சியில் இப்படி போராட்டம் நடத்தியது உண்டா? கிடைத்தது போதும் என்று தானே இருந்தீர்கள்...
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39