மேலும் செய்திகள்
மார் கழி வழிபாடு: மார்கழி வழிபாடு
2 hour(s) ago
ரியல் எஸ்டேட் அதிகாரி நியமனம்
4 hour(s) ago
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கும், ஒரு கிராம் ரூ.6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில தினங்களாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கும், ஒரு கிராம் ரூ.6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,750 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருப்பது, சாதாரண மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை. மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது. ஒரு பவுன் தங்கம் விரைவில் ரூ. 50 ஆயிரத்தை தாண்டும்' என நகைக்கடை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.வெள்ளி விலை எவ்வளவு?
வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.20 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
2 hour(s) ago
4 hour(s) ago