வாசகர்கள் கருத்துகள் ( 50 )
திரு ஆபிரகாம் சொல்வது முற்றிலும் சரி. திரு அண்ணாமலை அவர்கள் DMK FILES குற்றச்சாட்டுகளை ஒரு தீர்க்கமான முடிவுக்கு கொண்டுவர தன்னுடைய IPS அனுபவத்தை பயன்படுத்தி செயல்படவேண்டும் என்றுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்
பொய் சொல்பவர்களைத் தான் தமிழ்நாட்டு மகாஜனங்கள் நம்புவார்கள்.அவர்கள் தரும் காசுக்காகவும் விலையில்லா பொருள்களைப் பெற்றுவிட்டதற்காகவும் மனசாட்சியின் உறுத்தலின்றி இருக்க திராவிஷ விடியல்கட்சிக்கே ஓட்டுப் போடுவார்கள். இதிலொன்றும் சந்தேகமில்லை. பொன்முடி விஷயத்தில் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்தால் தான் மறுபடி பதவி வரும். ஏனென்றால் தீர்ப்பு மாறலாம். நீதிமன்றம் தண்டனையை நிறுத்தினால் எப்படி பதவி திரும்ப வரும்? CAA சட்டத்தை அமல் படுத்தும் முழு அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. மாநில அரசு எந்த ஆணியையும் பிடுங்க இயலாது. எந்த ஒரு முன் உதாரணமோ, சட்டத்தினால் மக்களுக்கு துன்பம் உண்டான.நிகழ்வோ எதுவும் இல்லாதபோது எதன் அடிப்படையில் எதிர்க்கலாம் என தெரியாமலேயே சும்மா எதிர்க்க இது ""என்ன நாட்டாமை தீர்ப்பை மாத்து"" என்பது போலவா??? சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைகள் திமுக வில் மிக மிக அதிகம்
இன்றும் 2G வழக்கில் சிக்கியவர்களுக்கு இன்றுவரை விடுதலை ஆனா ஏதுனும் செய்திகளை எங்கும் பார்த்தது இல்லை சரி அது போகட்டும் மற்றோன்று இன்று இவர்கள் யாராவது வெளிநாட்டிற்கு செல்லவேண்டுமெனில் திரு.சுப்ரமணிசுவாமி அவரிடம் கையேத்து வாங்கிய பின் தான் செல்லவே முடியும் எதையாவது ஒன்று ஒளறிக்கொண்டு எழுதுவதும் சற்று தெரிந்துக் கொண்டு வாரும்.
ஏசுவின் குழந்தை ஆபிரகாம் வேறு என்ன சொல்ல முடியும்?
திரு பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அவரின் வழக்கு இறுதி தீர்ப்பு வரும் போது அவர் மீதான குற்றம் நிருபிக்கப் படாவிட்டால் அவருக்கு பெரும் தீங்கு இழைத்தது ஆக இருக்கும் என்று கூறி உள்ளனர். ஆனால், எத்தனையோ நபர்கள் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடுகின்றனர். பின்னர், வழக்கில் இருந்து குற்றம் நிரூபிக்க படாமல் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை பெறுகின்றனர். இதற்குள் பல ஆண்டுகள் கடந்து விடுகின்றன. அவர்களின் வாழ்க்கையின் பல ஆண்டுகள் குற்றம் சுமத்தப்பட்ட வராக கடந்து விடுகிறது. இப்படிப் பட்ட சாமானியர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்.
இந்த கடிதம் இந்நாட்டின் மீது பற்று வைத்திருக்கும் உண்மையான இந்திய குடிமக்களின் குமுறல் ......404. உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் பிஜேபி/மோடி இன்னும் தீவிரமாக இந்த ஊழல்வாதிகளை வேட்டையாடிருக்க வேண்டும்/முடியும் ...அதை விடுத்து சும்மா ED. IT. NIA.விட்டு இன்னோவா எடுத்து கொண்டு குறுக்கும் நெடுக்கும் ஓடிவிட்டு இதன்னை கோடி பிடித்தோம் அத்தனை கோடி பிடித்தோம் என்று அளந்து விட்டு இது வரை ஒருவரை கூட தண்டனை வாங்கி தரமுடியாத கையாலாகாததனம் நம்பிக்கையின்மையை கொடுக்கிறது, மக்களின் கோபத்திற்கு ஆளாகும் படி செய்கிறது ....இன்றைய இந்திய சமுதாயம் முட்டாள்கள் அல்ல (தமிழகத்தில் இருக்கும் டுமீளன் கும்பல்களை தவிர) ...நீங்கள் சொல்லும் கதைகளை ஒரு அளவிற்கு மேல் யாரும் நம்ப தயாரில்லை ...இதே 404.உறுப்பினர்கள் இந்தியா கும்பல்களிடம், 21.ம் பக்க திராவிடியா பயல்களிடம் இருந்திருந்தால் உங்களை பொய் கேசு போட்டு உங்கள் 9.துவாரங்களில் விட்டு குடைந்து கழுவில் ஏற்றி இருந்திருப்பார்கள் அந்த வீரியம் உங்களுக்கு இல்லையா ....சும்மா அரசியல் பேரங்களுக்காக இந்த பூச்சாண்டி காட்டும் அறிவற்ற செயலை நிறுத்துங்கள் ம்மூன்றாவது முறையும் நீங்கள் வந்தாலும் எதுவும் பெரிதாக நடந்து விடும் ....21.ம் பக்க திராவிடியா பயல்கள் போன்ற கேடுகெட்ட ஊழல் கூட்டங்களின் கொட்டம் ஒடுக்கப்படும் என்று நம்ப தயாரில்லை
இந்தப் பூச்சி கடிக்குமா ..???
அண்ணாமலை என்ற பூச்சி ,ஜி எஸ் ராஜன் என்ற பாம்பை கடிக்காது . கவலை விடுக
பூச்சி காட்டல .பூச்சாண்டி காட்டறாரு ....
நண்பர் ஆபிரகாம் கூறிய கருத்துகள் 100% உண்மையானது... நமது நீதித்துறை வலுவில்லாததால் இத்தனை வாய்தா தீர்ப்பு நிறுத்திவைத்து ஜாமீன். ஒருவர் குற்றம் செய்திருந்தால் எதற்க்காக வாய்ப்பு தரப்படுகிறது? வாய்தாவால் வக்கீல்கள் வாழ்கிறார்கள் மக்களுக்கு தீமையே அதிகம்... நமது கோர்ட்டுகளில் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறோம்... எப்படியும் 10 வருடம் இழுத்து முறையீடு மேல் முறையீடு வாய்தா, தீர்ப்பு ஒத்திவைப்பு தீர்ப்பு நிறுத்திவைத்து முறையீட்டில் ஜாமீன், என்று அந்த கேசு முடிவதற்குள் எதற்க்காக வழக்கு தொடர்ந்தோம் என்று மறந்தே விடும்....
நமது நாட்டில் தி.மு.க கட்சி சரி இல்லை பொய்ப் பித்தலாட்டம் செய்வது, ஊரை ஏமாற்றுவது எல்லாம் ஊர் அறிந்த ஒன்று, ஆனால் அதே தவறை பி.ஜே.பி செய்யக்கூடாது என்பதைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏனிந்த மன மாற்றம் திடீர் என்று? சொன்ன படி பேசிய கூலி வரவில்லையா? இல்லை நல்லறிவு வந்து உண்மை தமிழக நிலவரம் தெரிந்து விட்டதா ?
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு
25 minutes ago | 1
8 மணல் குவாரிகள் திறப்பது ஒப்பந்ததாரர்களால் இழுபறி
36 minutes ago
விஜய் குறித்த அஜித் கருத்து சரியானதே என்கிறார் சீமான்
51 minutes ago
ரயில் பாதைகள் மின்மயமாக்கல் 97 சதவீதம் நிறைவு
3 hour(s) ago
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்
3 hour(s) ago
தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைவு
3 hour(s) ago
வன்முறையை துாண்டுகிறார் அன்புமணி
3 hour(s) ago
விடுதலை புலி ஆதரவாளர்கள் தங்கிய வீடுகளில் விசாரணை
3 hour(s) ago
கோவை பாலியல் சம்பவம் அரசியல் தலைவர்கள் கண்டனம்
3 hour(s) ago