மேலும் செய்திகள்
நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
1 hour(s) ago | 9
30 நாளும் வேலை, ஊதியம்: ஊர்க்காவல் படை கோரிக்கை
1 hour(s) ago
தமிழக கவர்னரை மனசாட்சி இல்லாதவர்கள் தான் ஆதரிப்பர். கவர்னரை மாற்றுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அதைப்பற்றி மேலும் கூறுவது நன்றாக இருக்காது. 'தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது' என, உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்தியாவிற்கே முன்னோடியான திட்டங்களை நிறைவேற்றியுள்ள அரசு தான், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு.மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி. காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற எண்ணற்ற திட்டங்களை தந்த அரசு தான் தமிழக அரசு. ஆனால், எந்தவிதமான திட்டங்களும், தி.மு.க., ஆட்சியில் இல்லை என, கண்ணை மூடி, காதை பொத்தி கொண்டு பேசுபவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது.- ரகுபதி,சட்டத்துறை அமைச்சர்.
1 hour(s) ago | 9
1 hour(s) ago