உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலிகுரியில் 3 பயங்கரவாதிகள் : உளவுப்பிரிவு தகவல்

சிலிகுரியில் 3 பயங்கரவாதிகள் : உளவுப்பிரிவு தகவல்

கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுப்பிரிவு கொடுத்த தகவலையடுத்து, மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, உளவுப்பிரிவு உயர் அதிகாரி கூறியதாவது, இந்த 3 பயங்கரவாதிகளில் இருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவர்கள் மாநிலத்தின் வடக்குப்பகுதியில் உள்ள டவுன் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்களை குறித்த தகவல், மாநில போலீசாருக்கு 16ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது. இதனையடுத்து அவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ