உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்துராஜ் பொறுப்பேற்பு!

திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்துராஜ் பொறுப்பேற்பு!

திருப்பூர்: சேலம் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்துராஜ் இன்று(மே 22) பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் சாமி கும்பிட்டு, கோப்புகளில் கையெழுத்திட்டார். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என கிறிஸ்துராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை