உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புழுக்கள் இருந்த தக்காளி சாஸ்; நடிகர் விஜய் விஸ்வா ஆவேசம்

புழுக்கள் இருந்த தக்காளி சாஸ்; நடிகர் விஜய் விஸ்வா ஆவேசம்

நீலகிரி குன்னூரில் மெக்கைவர் வில்லா ஓட்டலில் வழங்கிய டொமேட்டோ சாஸ் பாட்டிலில் புழுக்கள் இருந்ததால் நடிகர் விஜய் விஸ்வா அதிர்ச்சி அடைந்தார். குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த நடிகர் விஜய் விஷ்வா ஆவேசமாக புகார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்