உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம்: சசிகலா திடீர் "சுறுசுறுப்பு"

இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம்: சசிகலா திடீர் "சுறுசுறுப்பு"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்' என சசிகலா தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது: ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்.

90% நிறைவு

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். சுற்றுப்பயணம் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி தான் போக போறேன். அப்பொழுது நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். தமிழக போலீசார் சரியாக செயல்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RADHAKRISHNAN
ஜூலை 05, 2024 12:56

யக்கா வானாம்கா, அடிச்சது போதும், உனக்கு எதுக்கு இவ்வளவு ஆசை அடங்கலதானே?


venugopal s
ஜூலை 04, 2024 12:38

சைக்கிள் கேப்பில் உள்ளே நுழைந்து நாற்காலியை பிடித்து விடலாம் என்ற எண்ணமோ?


Durai Kuppusami
ஜூலை 04, 2024 07:20

நீங்களாவது கட்சிய காப்பாதுங்க....


Bala
ஜூலை 04, 2024 02:35

எம் ஜி ஆர் மக்களுக்கா வாழந்தவரின் கொள்கைக்கு எதிராக கொள்ளையடித்து உலக பணக்காரி திராவிடியன்களின் மரபணுக்காரி அழிவது உறுதி .


Vijay D Ratnam
ஜூலை 03, 2024 21:02

கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை என்று தஞ்சை மாவட்டத்துல ஒரு பழமொழி சொல்வாய்ங்க.


sankaranarayanan
ஜூலை 03, 2024 20:33

சின்னம்மா வருவாங்க கட்சித்தலைமையை தாங்குவாங்க என்ற கோஷம் இனி கிளம்பும்


தமிழ்வேள்
ஜூலை 03, 2024 20:33

அதிமுக அரசில் பெயரளவுக்காவது சசிகலா ஒரு எம்எல்ஏ ஆக இருந்திருந்தால் எடப்பாடி இந்த அளவுக்கு வந்து இருக்கும் வாய்ப்பு இல்லை..


கார்த்திக்,வடமலையான்
ஜூலை 03, 2024 20:01

எடப்பாடி இனி டெட் பாடிதான்..


mindum vasantham
ஜூலை 03, 2024 19:25

அதிமுகவுக்கு நல்ல தலைமை கிடைத்தால் திமுக சமாதி தான்


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2024 18:26

பிஜேபியின் ஆசியோடு தான் சசி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சசியை அடக்க, எடப்பாடிக்கு பிஜேபி முதலில் பவர் கொடுத்தது. இப்போது எடப்பாடி தன்னைத்தானே பெத்தபெருமாளாக எண்ணுகிறார். அப்புறமென்ன எடப்பாடியை மீண்டும் எடுபிடியாக்க சசி முடுக்கிவிடப்பட்டுள்ளார். .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை