சென்னை: தமிழகத்தில், 11 எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து, உள்துறை செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன் விபரம்:பெயர் - பழைய இடம் - புதிய இடம்ஆர்.ஸ்ரீனிவாச பெருமாள் - காத்திருப்போர் பட்டியல் - எஸ்.பி., திருவள்ளூர்பகேர்லா செபாஸ் கல்யாண் - எஸ்.பி., திருவள்ளூர் - எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னைஎஸ்.சக்திவேல் - துணை கமிஷனர், கொளத்துார் - எஸ்.பி., செக்யூரிட்டி பிரான்ச் சி.ஐ.டி., சென்னைஆர்.பாண்டியராஜன் - எஸ்.பி., மத்திய புலனாய்வு பிரிவு, சென்னை - துணை கமிஷனர், கொளத்துார்பி.சாமிநாதன் - எஸ்.பி., திருப்பூர் - எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை தெற்கு மண்டலம், சென்னைவி.ஷியாமளாதேவி - எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை - எஸ்.பி., மத்திய புலனாய்வு பிரிவு, சென்னைவி.சரவணகுமார் - எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை தெற்கு மண்டலம் - எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை, வடக்கு மண்டலம், சென்னைஅபிஷேக் குப்தா - துணை கமிஷனர், திருப்பூர் நகரம் - எஸ்.பி., திருப்பூர் மாவட்டம்ரோகித்நாதன் ராஜகோபால் - துணை கமிஷனர், அண்ணா நகர், சென்னை - துணை கமிஷனர், கோவை நகரம்எம்.ராஜராஜன் - துணை கமிஷனர், கோவை நகரம் - துணை கமிஷனர் திருப்பூர் நகரம்ஜி.எஸ்.அனிதா - துணை கமிஷனர், மதுரை நகரம் - துணை கமிஷனர், திருநெல்வேலி நகரம்***சென்னை, ஜன. 28-தமிழகத்தில், 11 எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து, உள்துறை செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விபரம்: