வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பத்து ஆண்டுகளில் என்ண திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்தது என கேட்க தைரியம் இல்லாத மனிதர்
அதுக்கு தான் திராவிட மாடல் னு சொல்றானுங்க
இந்த நாட்டிலேயே நிஜ மக்கள்நல திட்டம் உருவாக்கியது பாஜ கட்சி மட்டுமே
பிம்ளிக்கா பிளாப்பி திட்டங்கள் தான்
இப்படி.. நாக்கு மேல பல்லைப் போட்டு பேசக்கூடாது... போதை மருந்து கடத்தும் திட்டம்.. கஞ்சா விற்பனை திட்டம்.. போலி மது விற்பனை திட்டம் என்று பல திட்டங்கள்.. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது....
மேடைக்கு மேடை எதிர்ப்பும் சண்டையும் ஆனால் திரைமறைவில் பேரம் பேசிக்கொள்வதுதான் அஇஅதிமுக - திமுக வினரின் உண்மையான கொள்கை நான் ஆட்சிக்கு வந்தால் உன்னை காப்பாற்றுகிறேன் , நீ ஆட்சிக்கு வந்தால் என்னை காப்பாற்று இதுதான் அவர்களின் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பலன் ஆனால் இப்போது ஒரு மாற்று ஏற்பாடாக பிஜேபி கட்சி ஒரு நம்பிக்கை அளிக்கின்றது மக்கள் பிஜேபி யை புறக்கணிக்காமல் ஒரே ஒரு வாய்ப்பை தந்து ஆதரித்தால் , தமிழ்நாடு மிக வேகமாகவே வளரும் குடி , சாராயம் , போதை பொருள் அனைத்தும் போக்கடிக்க வேண்டுமானால் பிஜேபியை ஆதரியுங்கள் திமுக - அதிமுக பங்காளிகளை அல்ல
மகன் மருமகன் 30000 கோடி திட்டம் போடவில்லையா?
மேலும் செய்திகள்
...
1 hour(s) ago
நிதி குறைப்பை ஏற்க முடியாது: கமல்
3 hour(s) ago
அமைச்சர் பெரியசாமி வழக்கில் ஈ.டி., பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
3 hour(s) ago | 2
இருமொழிக் கொள்கையில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம்: இபிஎஸ் கண்டனம்
3 hour(s) ago | 2
ஸ்கேண்டிநேவியாவைக் கலக்கும் தமிழ்ப்பசங்க!
4 hour(s) ago | 2