உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாத்திரை, ஊசிமருந்து குறித்து டாக்டர்கள் சொல்வது என்ன ?

மாத்திரை, ஊசிமருந்து குறித்து டாக்டர்கள் சொல்வது என்ன ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://www.youtube.com/embed/3PPlGzAV24Aஇன்றைய வீடியோவில் போலி மருந்துகள், மாத்திரை , ஊசி குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்த சிறப்பு அலசல் இன்றைய வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் . www.youtube.com/watch?v=3PPlGzAV24A


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
ஏப் 26, 2024 16:31

MBBS-Medical Business Building / Blooming Sales Degree BL : Best Lier Degree


Sampath Kumar
ஏப் 26, 2024 11:11

போலிகள் காரணம் யாரு ?யாரு ? எல்லாமுங்க பீஸ்தான் அமமாம் இதை சொன்னால் மட்டும் கோவம் பாத்துகிட்டு வரும் காய்ச்சல் சளி என்று போனால் ஸ்கேன் ஏடு க்ஸ் ரே ஏடு ரத்தம் ஏடு ஸ்டூல் யாடு என்று எல்லா ஏலவையும் ஏடுக சொல்லி பணம் புடுக்கும் உங்க பாதக செயல் தான் அனைத்துக்கு காரணம் உங்களால் இதை எல்லாம் செய்யாமல் காரணத்தை கண்டு அறிய முடியாத வைத்தியத்தை தான் செய்து வருகிறேர்கள் அதுக்கு என்னத்துக்கு இம்புட்டு பிளைடுப் காசு நீட் லொட்டு லொசுக்கு என்று உங்கள் வகை வைத்தியம் அச்சிடேன்ட் கேஸுக்கு மட்டும் தான் லாயக்கு மற்ற படி சுத்த வேஸ்டு


KRISHNAN R
ஏப் 26, 2024 11:02

கடவுளே


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை