உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி

தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி

பயன்பாடு அற்ற நிலங்களில் சிப்காட் போன்ற நிறுவனங்கள் செயல்படுத்தப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால் அத்தகைய வாக்குறுதிகளை தி.மு.க.,வே மீறுகிறது.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஒரு நிலைப்பாடும்; ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு நிலைப்பாடும் எடுக்கிறார். தமிழகத் தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல. ஹிட்லர் ஆட்சி போல உள்ளது.லோக்சபா தேர்தலில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.தினகரன்,பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை