வாசகர்கள் கருத்துகள் ( 30 )
திருமாவளவன் அவர்களைப் போல் நாடாளுமன்றத்தில் அறிவுச் சார்ந்து பேசக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. 2ஜி ராசா என்று கிண்டல் செய்ய தெரிகிறதே இந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் செய்ததாக சொல்லும் அந்த ஊழலை நிரூபிக்க வேண்டியது தானே ஏன் முடியவில்லை
இதில் பதிவிடுகிறவர்கள் அனைவரும் உத்தமர்களாய் இருக்கிறார்களே
உத்தமர் புலம்புகிறார் விட்டு விடுவோம்
நண்பரே மோடி அவர்களின் பாராளுமன்ற வருகை பதிவு எவ்வளவு தெரியுமா ? மிக குறைவான வருகை பதிவு உள்ளவர் மோடி , பாராளுமன்ற நடவடிக்கை நடந்துகொண்டிருந்தபோதே மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் பாஜக காரர்கள் , ஒருத்தர் கட்சி தலைவர் , MLA நின்று தோற்றவர் , ஆளுநராக நியமிக்க பட்டவர் , பின்பு , பாராளுமன்ற தேர்தலில் நின்று தோற்பதற்கும் அவரே , என்ன கொடுமையடா சாமி , இன்னும் சிலர் மிகப்பெரிய கேபினட் அமைச்சர் ஆனால் தேர்தலில் போட்டியிட்டதில்லை அவரும் பாஜக காரர் , ஆகவே அப்படி அனைத்து தகுதிகளையும் இழந்து நிற்கும் பாஜக வை விட்டு விட்டு திமுக வை விமர்சிப்பதேன்?
திராவிட மாடல் இப்போது உபி / ராஜஸ்தான் மாநிலத்தில் - ஜாதி / மத அரசியல் வெற்றி பெற்று உள்ளது. பிஜேபி தவறு செய்தது இந்த இடத்தில் தான்
மக்களே நம் தலையெழுத்தை பார்த்தீர்களா? அதே 2ஜி ராஜா, அதே கனிமொழி, அதே திருமா,அதே பாலு, அதேவெங்கடேசன், அதே தமிழச்சி, அதே ஜோதிமணி, திரும்பவும் பார்லிமெண்டுக்குப்போய் அதே ராவுலின் தவறான வழிநடத்தலால் திரும்பத்திரும்ப வாய்வலிக்க கூச்சல் போட்டு, பார்லிமெண்டை நடத்த விடாமல் கத்தி, கலாட்டா செய்து. பின் வெளிநடப்புதான் செய்யப் போகிறார்கள். ஜனநாயக முறையில் வாதம் செய்யவோ, நாசூக்காக காலை வாரும் நகைச்சுவை பேச்சோ இருக்கப்போவதில்லை. தமிழ் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நாசூக்கற்ற எதிர்வாதம் செய்து நாட்களை வீணடிக்கப்போவதை நாம் பார்க்கலாம். தமிழ் நாட்டு தலை எழுத்தை மாற்ற வேண்டியவர்கள் மனதுமாறிப் போனதால் வந்த வினை
அதே மோடி அதே அமித்ஷா அதே நிர்மலா அதே ராஜ்நாத்சிங்.... இவர்கள் திரும்பவும் பார்லிமெண்டில் போய் கடமை செய்யாமல் அராஜகம் செய்து மீண்டும் வறவேண்டியவர்கள் மாறாததினால் இந்தியாவின் தலையெழுத்தை யார் மாற்ற முடியும் ?
தயாநிதியை விட்டு விட்டீர்களே
ஜனநாயக முறையில் விவாதம் செய்யவிட்டால் பதில் சொல்ல முடியாது என்று அடிமைகளும் விடுவதில்லை.
அதென்ன அதே திருமா என்று எகத்தாளம் உங்களுக்கு அவரை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டுக்கேட்க முடியாத ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுத்த மக்களின் நிலையைத் தான் எண்ணி நீங்கள் தலைக்குனிய வேண்டும். மத ரீதியான தாக்குதலை பிரச்சாரமாக முன்வைத்தே அவரின் தனிப் பெரும்பான்மை பெறமுடியாத நிலைக்கு காரணம்...
பல கட்சிகள் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. 2026 சட்டமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டு 25 சதவீத ஓட்டு வாங்காத கட்சிகளை கலைத்து விட தேர்தல் கமிசன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி அல்ல...எதிர் அணியின் தோல்வி... தமிழக மக்கள் வாக்குகளை வீணடித்து விட்டனர்...
Tamil Nadu status in voting Crores %voted % of Total Voted Total Voters 62,000,000 DMK 20,006,693 32.27% 48.13% ADMK 10,055,124 16.22% 24.19% BJP 7,944,700 12.81% 19.11% NTK 3,560,485 5.74% 8.57% Total Voters voted 41,567,002 67.04% 100.00% OMG 48% for DMK but 40 MPs of DMK elected. 24% for ADMK, 19% for BJP not even single ADMK or BJP MP elected?????
100% Correct
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
33 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
48 minutes ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
2 hour(s) ago