உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளில் சாதி மோதல் சந்துரு பரிந்துரை பலன் தருமா? சிறப்பு வீடியோ

பள்ளிகளில் சாதி மோதல் சந்துரு பரிந்துரை பலன் தருமா? சிறப்பு வீடியோ

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு சார்பில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு , தனது அறிக்கையில், பள்ளியில் மாணவர்கள் நெற்றியில் திலகம், கையில் கயிறுக்கு தடை பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில் 'பள்ளிகளில் சாதி மோதல் சந்துரு பரிந்துரை பலன் தருமா?' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்www.youtube.com/watch?v=Js066KdwkTE


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mani . V
ஜூன் 21, 2024 06:45

இவரெல்லாம் ஒரு ஆளுன்னு, இவருடைய பரிந்துரையை.....


Seenu Krishnamurthy
ஜூன் 20, 2024 21:39

இனி சாதிகள் கிடையாது திருமா கட்சியை களைத்து வீட்டுக்கு போய் விடுவார்


vijay
ஜூன் 20, 2024 17:04

இடஒதுக்கீட்டை நீக்குக, வேட்பாளர் தேர்வில் ஜாதியை பார்க்க கூடாது, ஜாதியை எப்படி எல்லாம் ஒழிப்பது, பள்ளிகளில் ஜாதியினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பாடங்கள் வைப்பது, டாஸ்மாக்கை மூடுவது, ஜாதி கட்சிகளை தடை செய்வது, கலப்புத்திருமணம் செஞ்சுட்டால் ஜாதி ஒழிஞ்சிரும் என்ற பொய்யை பரப்பாமல் , மக்களின் மனதில் ஜாதிவன்மத்தை நீக்குவது எப்படி என்று அறிக்கை கொடுத்தால் பரவாயில்லை.


Thirumal Kumaresan
ஜூன் 20, 2024 16:31

இந்த ஆளு எப்படி நீதிபதியானார்


ram
ஜூன் 20, 2024 14:45

ஏன் இந்த சந்துரு மேல் வழக்கு பதிய கூடாது, இவர் மத கலவரத்தை ஏற்படுத்திவிடுவார் போல


R SRINIVASAN
ஜூன் 20, 2024 14:42

நீதிபதி சந்துரு அவர்கள் மறைமுகமாக இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்


Kumar Kumzi
ஜூன் 20, 2024 14:39

இவர் லூசா சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் பிறப்பு சான்றிதழில் சாதி பற்றி குறிப்பிடுவதை தடை செய்ய வேண்டும் இவர் இந்து மதத்தை அழிப்பதற்காக கிருஸ்தவ மிஷனரியின் கைக்கூலியாக செயல் படுகிறார்


Senthilkumar Swaminathan
ஜூன் 20, 2024 12:38

கலர் கயிறு கட்ட கூடாது, சரி.


sivakumar Thappali Krishnamoorthy
ஜூன் 20, 2024 12:15

அட நம்ம சந்துரு ... இந்தியன் படத்துல ...தாத்தா உடைய மகன் ..உன் தலைக்கு கருப்பு அடிசிக்கோ ... வித்யாசமா தெரியுறே. .. அந்த கடவுளே உன் கிட்ட உக்காந்து அறிவுரை குடுத்து இருக்காரு போலே எந்த கடவுள் சந்துரு?


GoK
ஜூன் 20, 2024 12:11

சாதிகளின் பெயரில் அரசியல் நடக்கும்போது சாதிகள் எப்படி ஒழியும்? என்று அந்த அரசியல் முடிகிறதோ அப்போது சாதிகளும் முடியும். சாதிகளும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை