உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விடை பெற்றார் இந்திய தூதர்

விடை பெற்றார் இந்திய தூதர்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிய மீரா சங்கர், கடந்த, 31ம் தேதியுடன் தன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். வாஷிங்டனில் அவருக்குப் பல்வேறு இடங்களில் பிரிவுபசார விழாக்கள் நடத்தப்பட்டன. வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் மீரா சங்கர் காட்டிய ஆர்வத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை