வாசகர்கள் கருத்துகள் ( 63 )
இந்த முறையும் மோதிஜி ஆட்சி அமையும் என்று அமெரிக்க அரசு நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. மேக் இன் இந்தியா மற்றும் சர்வதேச டெண்டர்கள் மூலம் இந்தியாவுடனான வர்த்தகம் அமெரிக்காவிற்கு குறைந்து போயிருக்கிறது. அவர்கள் ஆணைக்குத் தலையாட்டும் பொம்மை அரசு இந்த முறையும் அமையவில்லை. பைடனுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைகிறது. ட்ரம்ப் இன்னொரு முறை அதிபராகும் வாய்ப்பு பெருகும் ஆத்திரம் இந்த அறிக்கை மற்றும் பேச்சுக்குக் காரணம்.
ஏன் உங்களுக்கு வேற வேலைக்கூ...இல்லையா? உங்க நாட்டில நடக்கிற அக்கிரமங்களை நாங்கள் தட்டி கேட்கிற நிலைமை கூடிய சீக்கிரம் வரும்...
இந்திய வில் சிறு பாண்மையிணர்கள் மதமாற்றம் செய்கிரார்கள் அதைகருத்தில் கொள்ள வேண்டும் ஆனால் அந்நிய நாட்டில் உள்ள இந்தியர்கள் அந்தநாட்டில் இச்செயலில் இடப்பட்டது இல்லை
நண்பரே சவுதியில் இங்கிருந்து இந்து மதத்திலிருந்து மதம் மாறி சென்றவர்கள் தங்கள் எஜமானனின் காசுக்காக இந்தியாவிலிருந்து வரும் இந்துக்களை தன் வலையில் விழவைத்து இறுமதத்திலும் மதம் மாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள், இவர்கள் செய்வது புனிதப்பயணம் என சொல்லுகிறார்கள் ஆனால் இது ஒரு கருமைப்பயணம் என்பதை அவர்களுக்கு உணர்த்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை
வல்லரசு என்கின்ற பெயர் வந்துவிட்டது நாளையே உலகம் பூராமும் நடக்கக்கூடிய நிகழ்வுகளுக்கு கருத்து சொல்ல அல்லது தீர்த்து வைக்கத் தேவையில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்றால் பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ளதாக கருதப்படும் உங்கள் நாடு உலகத்தின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தட்டுப்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்துங்களேன் வல்லரசு என்ற நினைப்பிலேயே உங்களுக்கு வல்லமை இல்லாத இலக்கியம் கலாச்சாரம் மொழி ஆன்மிகம் ஆகிய இதர விவகாரங்களில் நீங்கள் ஏன் நேரத்தை செலவிடுகிறீர்கள்? அதைவிடுத்து, உங்கள் ஊரில் வெள்ளையர் அல்லாத அனைத்து வகை மக்களுக்கும் ஏற்படும் இன்னல்களை நீங்கள் கவனிப்பது அத்தியாவசியம். அத்தோடு செலவுகளை குறைத்து உலகத்தில் மிகப்பெரிய கடனாக உள்ள உங்கள் தேசத்தை நன்கு நிர்வகிக்க நீங்கள் நேரம் செலவிட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை அந்தந்த ஊரில் உள்ள மக்களும் அறிவாளிகளும் தொண்டு நிறுவனங்களும் இதர அமைப்புகளும் பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை மதிக்கவும் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். கற்காலச் சிந்தனைகளையே இன்னமும் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம்
இவர் சொல்லும் கருத்துக்கு கிருத்துவனாக மாறிய இளவரசரின் பதில் என்னவோ, ஆட்சி அமைக்க பிட்சை போடும் நிலைமையில் இருக்கும் கிருத்துவர்கள் எப்படி சிறுபான்மை?
You may clean your back first before making false allegations against other countries
Dear Anthony, America is daily mistreating the America African people.
இந்தியாவிலதான் கொடுமையா இருக்குல்ல
பொது சிவில் சட்டம் கண்டிப்பா வேண்டும்
இது போல் வன்ம பேச்சை நம் மத்திய மந்திரிகள் பேசவேண்டும்
சிறுபான்மையினர் என்ற பெயரில் உலகப்பெரும்பான்மையினர்கள்.
மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
1 hour(s) ago | 1