வாசகர்கள் கருத்துகள் ( 29 )
தம்பி உங்க தம்பியை காக்கைக்கு போட்டுருவோம் இங்கே நடக்காது நி அப்படி நினைக்கும் போது உன் நாடு இருக்காது
???????????
ஐயோ பாவம். இவரை மாதிரி இன்னொரூ கும்பல், நாஜி ஜெர்மனியின் ""ஹிட்லரை"" ஹீரோவாக வைத்துக்கொண்டு அலம்பல் பண்ணுவானுவோ. இவர்களை ""இக்னோர்"" செய்வதே உத்தமம்
சபாஷ் சரியான பதில் உள்ளூற தேசபக்தி வாழ்த்துக்கள் நண்பா???
மூளைச்சலவை செய்யப்பட்டவனுக்கு இந்தியாவை எப்படி பிடிக்கும் ?இவனை முதலில் இங்கிலாந்தை அகதிகளிடம் இருந்தும் புலம் பெயர்ந்தோருடமிருந்தும் முடிந்தால் காப்பாற்றச்சொல்லுங்கள்
புத்திசாலித்தனமான கருத்துகளையா எதிர்பார்க்க முடியும், இப்படித்தான் பிதற்றும்
இந்த முட்டாளை மனநோயாளியாக கருதி இவனை வாழ்நாள் வீட்டுச் சிறையில் வைக்க உத்தரவிடுவேன் நான் இந்திய பிரதமர் ஆனால் இந்தியாவை வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடாக உருவாக்க அனைத்து கிராமங்களுக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு 300 நாட்கள் ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அளித்து இலவச கல்வி அளித்து இந்த நாட்டை வறுமையில்லாத நாடாக மாற்றுவேன் இந்தியாவை வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடாக மாற்றுவேன்
how dare are you to throwing Atom bomb against the Indian democratic soverign country in the event of becoming Britain President? India is not a cowardice country to bow down to foreign aggression but to confront with those countries which triggers bomb wittingly with befitting retreat of military force to thwart the war situation to save the people of whole India. Since independence, India had never voluntarily fought against any countries for capturing territories for its own sake rather to maintaining peace, tranquility and mutual understanding of each countries solidarity cooperation for national growth.
அடேய்? நீ பிரிட்டன் பிரதமராக வந்தாலும் இந்தியா மீது அணுகுண்டு வீசும் அளவிற்கு இந்தியா கோழை நாடு இல்லை என்பதை தெரிந்து கொள்ளடா முட்டாள்? இந்தியா அந்நிய தேச உறவு முறையில் எப்போதும் நட்புறவு, சமாதானம், பரஸ்பர ஒற்றுமை உறவை மேற்கொண்டு வருகிறது. இந்தியா பொறுத்தவரை மற்ற நாடுகளை போல் ஆக்கிரமித்துக்கொள்ள போர்தொடுப்பதில்லை, விரும்புவதில்லை. மேலும், அந்நிய நாட்டு அப்பாவி மக்களை கொல்லவும், ஊரை நாசம் செய்யவும் ஒருகாலும் நினைப்பதில்லை? மாறாக எந்த நாடாவது வீம்புக்கு இந்தியாவின் ஸ்திர தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் மறைமுகமாக போர் தொடுக்கும் முயற்சியில் ஈடு பட்டால், அந்த நாடு பேரழிவை சந்திப்பதோடு, உலக வரை படத்தில் ஊர் பேரே இருக்காது. ஆக இந்தியா உள்நாட்டில் அரசியல் பிளவு ஏற்பட்டாலும், போர் என்று வந்து விட்டால் இந்தியா வேடிக்கை பார்க்காது. அதிரடியாக எதிர்நோக்கி இந்திய மக்களை காப்பாற்றும் என்பதை வெளிநாட்டவர்கள் உணர வேண்டும்? உதாரணம், அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், தலிபான்கள், தீவிரவாதிகள் ஆகியோர் எல்லோரும் ஏற்கனவே மறைமுக போர் தொடுத்து முடிவில் தோல்வி அடைந்தனர் என்பதை உணர வேண்டும்.
இவர் வாழும் நாடு முஸ்லிம் நாடாக மாறி வருகிறது .அதை முதலில் காப்பாத்துங்க ....
மேலும் செய்திகள்
பாக்., மாஜி உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
29 minutes ago
பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்
31 minutes ago
போர் விமான தொழில்நுட்பம்: பாக்., - அமெரிக்கா ஒப்பந்தம்
32 minutes ago
மருத்துவமனை மீது ராணுவம் தாக்கியதில் 31 பேர் பலி
4 hour(s) ago
பாக்., ஐஎஸ்ஐ முன்னாள் தலைவருக்கு 14 ஆண்டு சிறை
7 hour(s) ago | 1