மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
11 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
11 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
16 hour(s) ago
இந்த விவகாரம் குறித்து, நம் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர்ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:இது, ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவை பொறுத்தவரை, பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தசமரசமும் இல்லை. பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவதில் உறுதியாக உள்ளோம். நாடுகள் தங்கள் தற்காப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
11 hour(s) ago
11 hour(s) ago
16 hour(s) ago