உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாடி வளர்க்காத 281 படைவீரர்களை அதிரடியாக நீக்கியது தலிபான் அரசு

தாடி வளர்க்காத 281 படைவீரர்களை அதிரடியாக நீக்கியது தலிபான் அரசு

காபூல்: தாடி வளர்க்காத 281 வீரர்களை பாதுகாப்புப் படையில் இருந்து தலிபான் அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்பற்றி, அங்குள்ள அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் சட்டமாக்கல் பிரிவு இயக்குனர் மோஹிபுல்லா மோஹாலிஸ் நேற்று கூறியதாவது:இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 21,328 இசைக்கருவிகள் அழிக்கப்பட்டன. ஒழுக்கநெறி தவறிய திரைப்பட 'சிடி' க்களை சந்தையில் விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள், பாதுகாப்புப் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Jay
ஆக 22, 2024 21:25

புத்தகத்தில் உள்ளதை அப்படியே நடைமுறை படுத்துவது இதுதான். சென்ற வாரம் ஒரு நாடு பெண்களின் திருமண வயதை 9 என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. இன்னும் அரை நூற்றாண்டில் இங்கும் இதே சட்டம்தான்.


R S BALA
ஆக 22, 2024 11:50

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.


God yes Godyes
ஆக 21, 2024 19:21

நீரில்லா நெற்றி பாழ்.அவர்களில் யார் மூஞ்சியிலாவது பொவுஷு இருக்கிறதா. குரூரம் தான் தெரிகிறது.பேனா பிடித்து அறிவை வளர்ப்பதை விட்டு விட்டு துப்பாக்கியை பிடித்துள்ளார்கள்.


God yes Godyes
ஆக 21, 2024 18:14

தமிழக அரசு துறைகளில் அதிகம் தமிழ் தெரியாத முஸ்லீம்கள் 1974களில் நுழைந்து முத்தமிழ் செல்வாக்கை அசிங்கப்படுதினர்.


அப்பாவி
ஆக 21, 2024 16:57

இங்கே அவனவன் தாடி வளர்த்துக் கிட்டு அலயறானுக.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 10:59

தாடியை யாராலும் வளர்க்க முடியாது. தானாகவே தான் வளரும். சவரம் செய்வதைத்தான் தடை செய்துள்ளனர். மதுரைப் பக்கம் தாடி விட்டிருக்கிறான் என்றே கூறுவது வழக்கம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 21, 2024 08:54

மேற்குவங்கத்தில் மமதையின் ஆட்சியும் கிட்டத்தட்ட இப்படித்தான் .......


அப்பாவி
ஆக 21, 2024 08:44

ஆஹா.. இதுவல்லவோ மூர்க்கம்.


Pandi Muni
ஆக 21, 2024 08:19

என்னங்க உங்க மார்க்கம்


RAMAKRISHNAN NATESAN
ஆக 21, 2024 08:12

மதக்கொள்கைகளில் எது முக்கியம் ???? எது முக்கியமில்லை ???? ஆப்கானிஸ்தான் போதை வஸ்துக்கள் கடத்தலுக்குப் புகழ் பெற்றது ..... ஹராம் ஐ செய்யக் கூசாதவர்கள் ..... இதுல கொடுசே பச்சை குத்தியிருந்தான் ன்னு பொய் பரப்புதல் .....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை