உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / எக்ஸ்டெர் சி.என்.ஜி., டாடாவை நெருக்கும் ஹூண்டாய்

எக்ஸ்டெர் சி.என்.ஜி., டாடாவை நெருக்கும் ஹூண்டாய்

'ஹூண்டாய் மோட்டார்' நிறுவனம், முதல் முறையாக இரு சி.என்.ஜி., டேங்குகள் கொண்ட எக்ஸ்டர் காரை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் ஹூண்டாய் கார் இதுவே.அதாவது, ஒரு பெரிய சி.என்.ஜி., டேங்கிற்கு பதிலாக, டாடா கார்களில் இருப்பதைப் போன்று இரு சி.என்.ஜி., டேங்குகள் இதில் உள்ளன.இதனால், இந்த காரின் விலை 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கிராண்ட் ஐ - 10 நியாஸ் சி.என்.ஜி., மற்றும் 'ஆரா சி.என்.ஜி.,' கார்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பொருத்த உள்ளது இந்நிறுவனம்.விலை : ரூ.8.50 - ரூ.9.23 லட்சம் டீலர் - Peeyesyem Hyundai : 98400 34240


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ