மேலும் செய்திகள்
மகேந்திரா, 70 லட்சம் டிராக்டர்கள் உற்பத்தி
24-Jun-2026
வாகன அப்டேட்ஸ்
24-Jun-2026
ஹோண்டா மேக்ஸி ஸ்கூட்டர்
17-Jun-2026 | 1
வாகன அப்டேட்ஸ்
17-Jun-2026
'யமஹா மோட்டார் இந்தியா' நிறுவனம்', பேசினோ எஸ்' என்ற புதிய வகை பேசினோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம், டிரம், டிஸ்க் மற்றும் எஸ் என மூன்று வகையில் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகிறது.இந்த ஸ்கூட்டரை வித்தியாசப்படுத்த, 3 புதிய நிறங்களிலும், 'ஆன்ஸர் பேக்' என்ற பிரத்யேக அம்சத்தையும் சேர்த்துள்ளனர். அதாவது, ஸ்கூட்டர் பயணிக்கும் இடத்தை கண்டறிய இந்த முக்கிய அம்சம் பயன்படுகிறது. இதனை, யமஹாவின் மொபைல் ஆப் மூலம் உபயோகிக்கலாம்.மற்றபடி, இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாறுதல்களும் இல்லை. விலை - ரூ. 93,730
இன்ஜின் 125 சி.சி., சிங்கிள் சிலிண்டர்பவர் 8.2 எச்.பி.,டார்க் 10.3 என்.எம்.,எடை 99 கி.லோ.,பூட் ஸ்பேஸ் 21 லிட்டர்
24-Jun-2026
24-Jun-2026
17-Jun-2026 | 1
17-Jun-2026