மனித குலத்திற்கு அச்சுறுத்தல்!
உலகம் முழுதையும் எடுத்துக் கொண்டால், கடந்த 46 ஆண்டுகளில், விந்தணுக்களின் எண்ணிக்கை, 50 சதவீதம் குறைந்துள்ளது.இந்த நிலையை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக போகலாம். விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் வீரியம், ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதம் குறைந்து வருவது, கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.- ஹியூமன் ரீ புரடெக் ஷன் அப்டேட்